FBeğenin
Pengunduh Video
Masuk

Textbook PDF-ஐ Handwritten Notes-ஆ மாற்றலாம்! 🤯 | AI Tools Tamil

122 penayanganDurasi: 10:15
Tonton di YouTubeBuka channel
Deskripsi

PROMPT: Create a handwritten-style study note "Your Topic" .Use a messy but readable student-style handwriting on lined notebook paper. Highlight all key terms with a yellow neon marker and circle any dates or numbers in red. Add small, simple doodles or sketches to explain concepts visually. Make sure the entire layout fits on a single A4-size printable page with good spacing, clear sections, and a neat heading. Include arrows, boxes, and mini callouts wherever helpful to improve memory recall." A4 SIZE PROMPT: நான் உனக்கு அப்லோடு செய்த போட்டோவில் உள்ள தகவல்களை சரியான லெட்டர் ஃபார்மேட்டில் ஏ போர் சைசில் பிரின்ட் எடுக்கும் அளவிற்கு அழகாக pdf ஃபார்மேட் ஆக மாற்றி கொடு" DESCRIPTION: 😱 Textbook PDF-ஐ Handwritten Notes-ஆ மாற்ற முடியுமா? ChatGPT AI & Google Gemini பயன்படுத்தி study notes, PDF மற்றும் Word documents உருவாக்குவது எப்படி என்று இந்த Tamil Tech tutorial-ல் பாருங்க! 📚🤖 இந்த வீடியோவில்: ✅ Textbook PDF-லிருந்து தேவையான pages-ஐ extract செய்வது ✅ ChatGPT மூலம் handwritten-style study notes உருவாக்குவது ✅ ஒரு topic கொடுத்து AI notes create செய்வது ✅ Google Gemini மூலம் handwritten content-ஐ digital document-ஆ மாற்றுவது ✅ PDF / Word file உருவாக்கி download செய்வது ✅ Voice typing மூலம் document content தயாரிப்பது Students, teachers மற்றும் competitive exam preparation செய்பவர்களுக்கு இந்த AI tools useful-ah இருக்கும்! 📌 AI Notes Prompt: Create clear, well-organized handwritten-style study notes on [YOUR TOPIC]. Include readable headings, important points, simple diagrams where useful, and an A4-friendly layout. Verify all facts, spelling and formulas before finalizing. ⚠️ AI-generated notes-ல் தவறுகள் இருக்கலாம். படிப்பதற்கு அல்லது print செய்வதற்கு முன்பு textbook-உடன் verify செய்யுங்கள். 🔥 Useful AI tools, ChatGPT tutorials, Gemini tips மற்றும் Tamil Tech videos-க்கு DHUVA MINDSET-ஐ Subscribe செய்யுங்கள்! #ChatGPT #GeminiAI #HandwrittenNotes #PDFtoNotes #AITools #TamilTech #StudyTips #AIForStudents #DHUVAMINDSET

Video
பணம் இருந்தால்தான் மரியாதையா? Gopinath சொன்ன உண்மை இதுதான்! | Vijay Sethupathi MOTIVATIONAL.5:05

பணம் இருந்தால்தான் மரியாதையா? Gopinath சொன்ன உண்மை இதுதான்! | Vijay Sethupathi MOTIVATIONAL.

பணம் வாழ்க்கையில் உண்மையிலேயே எவ்வளவு முக்கியம்? 💰 “பணம் முக்கியமில்லை” என்று சொல்வதை விட, பணம் நமக்கு தரக்கூடிய…

6,4 B penayangan
Bot